Tag Archives: விவசாயம்

என்ன கொடுமை சார் இது….டாஸ்மாக் சரக்கு போல விவசாயத்துக்கு வேற பூச்சி மருந்து இல்லை

download (9)

குடிமகன்களுக்குப் போட்டியாக டாஸ்மாக் கடை வாசலில்…. தற்போது குடிப்பழக்கம் இல்லாத விவசாயிகளும் போட்டிபோட்டுக்கொண்டு வரிசை கட்டி நிற்கிறார்கள். விவசாயிகளை டாஸ்மாக் பக்கம் இழுப்பது எது?யாரோ ஒரு நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு விவசாய டெக்னிக்தான்… அவர்களை பாட்டிலும் கையுமாக டாஸ்மாக்கையும் வயற்காட்டையும் சுற்றிவர வைக்கிறது. திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இந்த வினோதக் கூத்துக்களை