Tag Archives: விளையாட்டு

இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு அபராதம்

download

சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த நட்சத்திர வீரர் விராட் கோஹ்லிக்கு தனது போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

டோனியின் அட்டகாசமான நம்பிக்கை பேச்சு – இன்னும் ஸ்டெம்பை எடுத்துச்செல்வேன்

images

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அடுத்த குறுகிய காலத்திற்கு இல்லை என்று கூறிய இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் தோனி, இன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 34 வயதான மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா உடனான தொடரின்

சென்னை அணியை விட்டுப்பிரிந்தது வருத்தம் தான் – டோனி உருக்கம்

hqdefault

‘ஐபிஎல் டி20 தொடரின் 9வது சீசனில் புனே அணிக்காக விளையாட இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மறக்க முடியாது’ என்று டோனி கூறியுள்ளார். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால், 2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடரில்

விராட் கோலி தொந்தரவு செய்கின்றார் என்று சொன்ன இலங்கைப் பெண்

download (21)

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இதற்கிடையில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஹோட்டல் ஒன்று சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக, அந்த பெண்ணின் கணவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச்

விளையாட்டாக எரிந்த கத்தி தோழியை கொன்றுவிட்டது…திடுக்கிடும் வீடியோ

images (10)

விளையாட்டாக எரிந்த கத்தியானது தோழியின் நெற்றியில் பட்டு கொன்றுவிட்டது.  இந்த வீடியோ தான் அதற்கு ஆதாரமாகவும் போனது….விளையாட்டு வினையானது….

ஐ.பி.எல். கிரிக்கெட்: யுவராஜ்சிங்கை கழற்றி விட்டது டெல்லி அணி ஸ்டெயின், மேத்யூசும் விடுவிக்கப்பட்டனர்

07-1428410449-yuvraj-singh45-600

இந்திய அணியின் ஆல்–ரவுண்டர் யுவராஜ்சிங்கை, கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் ஏலத்தில் எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் இவர் தான். ஆனால் 8–வது ஐ.பி.எல். தொடரில் யுவராஜ்சிங்கின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. 14 ஆட்டங்களில் வெறும் 248 ரன்கள் மட்டுமே (சராசரி 19.07)