Tag Archives: விபத்து

ரமணா, சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ள துணை நடிகர் செல்வக்குமார் விபத்தில் மரணம்

download (1)

சின்னத்திரையில் “சின்னபாப்பா பெரியபாப்பா” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகர் செல்வக்குமார் நேற்றிரவு விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் செல்வகுமார். அவர் விஜயகாந்த் நடித்த “ரமணா” உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தி.நகரில்

குழந்தை கருவில் இறந்துவிட்டதை எப்படி கண்டுபிடிப்பது?

aborted-foetus-six-months-songkran-niyomsane-forensic-medicine-museum-siriraj-medical-museum-bangkok-thailand

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படும் இரண்டு பிரச்சினைகள் ஒன்று கருச்சிதைவு இது கர்ப்பம் தரித்த 5 மாதங்களுக்குள் வருவது.  இந்த கருச்சிதைவு என்பது கரு குழந்தையாக மாறுவதற்கு முன்னால் சிதைந்து விடும்.  இது வெளியே வந்துவிடும். இரண்டாவது பிரச்சினை 5 மாதங்களுக்கு பின்னர் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து விடுவது. குழந்தை இறந்தாலும் இது தாயின்

மணவிழா கொண்டாட்டத்தில் பரிதாபமாக சுடப்பட்டு இறந்த மாப்பிள்ளை

images (3)

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி தொடர்பான கொண்டாட்டத்தின்போது, எதிர் பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பலியானார். இதுகுறித்து சீதாபூர் மாவட்ட காவல் துறை அதிகாரி உமா சங்கர் சிங் கூறியதாவது: அமித் ரஸ்தோகி (28) என்பவருக்கு திருமணம் நடக்க இருந்தது. இது தொடர்பாக பாரம்பரிய முறைப்படி மணமகள் வீட்டில் புதன் கிழமை இரவு விருந்துக்கு

விபத்தில் இறக்கும் தருவாயிலும் உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞன்

16bg_bgimg_nela_17_2739866e

கர்நாடகா மாநிலம் கியூபி எனும் ஊரை சேர்ந்தவர் ஹரிஷ். 26 வயதான ஹரிஷ் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹரிஷ் தனது ‘பைக்’கில் சொந்த ஊருக்கு சென்றார். தேர்தலில் வாக்களித்த பின் நேற்று காலை சொந்த ஊரில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் வந்து கொண்டிருந்தார். காலை

கேரளாவில் மயிரிழையில் உயிர் தப்பிய கால்பந்து வீரர் ரொனால்டினோ – வீடியோ காட்சி

images (9)

ரொனால்டினோ கேரளாவிற்கு விளம்பரத்தூதுவராக வந்த போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து ஒன்றில் மயிரிழையில் உயிர் தப்பினார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரோனால்டினோ கேரள மாநிலத்தில் நடைபெறும் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடருக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பங்கேற்பதற்காக நேற்று துபாயில் இருந்து நேற்று காலை கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தார்.

கோபத்தால் கண்முன்னாடியே மொத்த குடும்பமும் அழிந்தது

images

கோபம் குலத்தையே அழித்துவிடும் என்ற பழமொழி ஒன்றை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒரு குடும்ப தலைவர் கொண்ட கோபத்தால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது.  பாண்டியன் என்பவர் சென்னையின் நீலாங்கரையைச் சேர்ந்தவர்.  இவர் சென்னையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் தனது மனைவி வெண்ணிலா மற்றும் இரண்டு மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியவர்களுடன் சென்னை

விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு அளிக்கும் SBI Genaral Insurance

Personal_Accident_Insurance

இப்போதெல்லாம் விபத்தின் மூலம் இறப்பது சகஜமாகிவிட்டது.  மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் அது விபத்தினாலும் நடக்கின்றது.  நாம் இறந்த பிறகும் நம் குடும்பத்தை பாதுகாக்க பணம் தேவைப்படுகின்றது.  குடும்ப நலத்தை அக்கறையில் கொண்டு நம்மை நாமே காப்பீடு செய்வது முக்கியமானது தான்.  நாம் நமக்கு பின்னர் நம் குடும்பத்தை பாதுகாக்க ஒரு அங்கத்திடம் வருடா வருடம்