Tag Archives: விண்வெளி

விண்வெளியில் முதன் முறையாக பூத்தது பூ ஒன்று

space_flower_003

விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.  இந்த விண்வெளி ஆராய்ச்சிகளில் பல சோதனைகளை செய்து பார்க்கின்றார்கள்.  இப்போது விண்வெளியில் பூச்செடி ஒன்றை வளர்த்து அதில் பூவையும் பூக்க வைத்துவிட்டார்கள் என்றால் என்ன சொல்ல? சர்வதேசத்தின் விண்வெளி ஆராய்ச்சி களம் ஒன்று பூமியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிமீ தொலைவில் உள்ளது.  இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்

செவ்வாய் கிரகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட விண்வெளி தளங்கள்

16-1450247898-3

கூகுள் எர்த் என்பது புவியை முழுவதும் சுற்றி செயற்கைக் கோள்களின் மூலம் புகைப்படம் எடுத்து மக்களுக்கு காட்டுவதாகும்.  இந்த கூகுள் எர்த்தின் மூலம் புவியின் எந்தப் பகுதியையும் கழுகு பார்வையில் ஆராய்ச்சி செய்யலாம் அல்லது பார்க்கலாம். இந்த கூகுள் எர்த் இப்போது புவியை தாண்டி அடுத்த கோள்களையும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில்

விண்வெளியில் மர்ம புகைப்படம் நாசா முற்றுப் புள்ளி வைத்தது

08-1449566963-8

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறைய தகவல்களை விண்வெளிப்பற்றி வெளிவிட்டுக் கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் விண்வெளியில் நிலவில் ஒரு மர்மமான வெடிப்பு போன்ற புகைப்படத்தை வெளிவிட்டது. இது ஏலியன்கள் ( வேற்றுக்கிரகவாசிகள் ) விண்கலமாக இருக்கலாம் என்ற பெரும் ஆர்வத்தோடு ஆராய்ச்சியில் இறங்கினர்.  இந்த புகைப்படம் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உணர்த்தும் புகைப்படமாக எடுத்துக் கொண்டு வேற்றுக்கிரகவாசிகளை

நவம்பர் 13 ல் விண்கல் ஒன்று புவியைத்தாக்கும்

ufo-wtf-or-wt1190f-to-crash-into-indian-ocean-1

நவம்பர் 13 அன்று  விண்வெளியில் இருந்து மர்மப்பொருள் ஒன்று வரும் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி புவியைத்தாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றின் அடிப்படையில் நிறைய விண்வெளிக்கற்கள் நம் புவியின் மீது மோதியுள்ளது.  ஒரு எரிநட்சத்திரத்தின் தாக்குதலால் தான் புவியில் உள்ள டைனோசர்கள் போன்ற இனம் அழிந்தது என்று கூறியுள்ளனர். விண்வெளியில் தற்போது மர்மப்பொருள் ஒன்று மிதந்து