Tag Archives: விண்ணில்

வேலூரில் விண்ணில் இருந்து எரிகல் விழுந்து டிரைவர் பலி

bomb

வேலுார் அருகே, கல்லுாரியில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில், அது வானிலிருந்து விழுந்த எரிகல் என கூறப்படும் நிலையில், எரிகல் விழுந்தால் வெடிக்காது என, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மத்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகளும், எரிகல் விழுந்ததாக ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என்று கூறுவதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, பாரதிதாசன்