Tag Archives: விஜயகாந்த்

எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து நிற்கின்றது தேமுதிக

maxresdefault

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்று இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். 23 இடங்களில்

விஜயகாந்த் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் : சொல்வது தேமுதிக எம்.எல்.ஏ

21-vijayakanth9-300

விஜயகாந்த் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார் என்று அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எ.ஏ சுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஜயகாந்திடம் 2016ல் அதிமுக ஆட்சி அமைக்குமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜயகாந்த் “2016ல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். இதே கேள்வியை

தேமுதிக தொண்டார் தீக்குளித்து தற்கொலை செய்தார்

vijaykanth

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது பொதுக்கூட்டம் முடியும் தருவாயில், திண்டுக்கல் 8வது வார்டு கிளைச்செயலாளர் கஜேந்திர பிரபு கூட்டத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரை உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மதுரை மருத்துவமனையில் விஜயகாந்த் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது