Tag Archives: விக்ஸ் ஆக்சன் 500

Vicks Action 500 மாத்திரைகள் உடலுக்கு ஆபத்தா?

2010072250030101_327704g

ஆம் இது பொய்யல்ல இந்த மருந்துகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன.  இது உடலுக்கு பக்கவிளைவுகளை உண்டு பண்ணுகின்றது. ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் மீது மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்ததால் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா என்ற தலைவலி,காய்ச்சல் மாத்திரை விற்பனையை நிறுத்தி உள்ளது. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக டோசேஜ் கொண்ட