Tag Archives: வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா?

_65041489_ban3

வாழைப்பழம் முப்பழங்களில் ஒன்று. வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய நன்மைகள் வருகின்றன.  தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், உடல் சோர்வு, வயிறு மந்திப்பு போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி விடுகின்றன. இப்போது வாழைப்பழம் மிகவும் சலுகைவிலையில் கிடைக்கின்றது.  காரணம் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையில் அனைத்து இடங்களிலும் வாழை நன்றாகவே விளைந்துள்ளது. மேலும் செவ்வாழை

மின்சார வாழைப்பழம்

-font-b-USB-b-font-2-0-Hi-Speed-4-Port-Splitter-font-b-Hub

விளையாட்டு வீரர்கள் ஒழுங்காக உணவு உட்கொள்ளவும் தவறாமல் டயட்டை கடைப்பிடிக்கவும் சீன மூளைகள் புத்தாக ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.  இந்தக் கருவியை வாழைப்பழம் அல்லது பிரட் துண்டுகளில் உள்ளே நுழைத்துவிட்டால் அது உடலில் உள்ள கருவியோடு இணைக்கப்பட்டப்பின் அது சரியான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது  சென்சார் மூலம் விளையாட்டு வீரருக்குத் தேவையான சத்துக்களை பெற வாழைப்பழத்தில்

நாம் உண்ணும் உணவில் உண்டு மருத்துவம்.

food medicine

  நாம் சாப்பிடும் எத்தனையோ உணவுப் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் உண்டு. நாம் அவற்றை அறிந்து தேவைகேற்ப சரிவிகிதமாக சாப்பிட்டால் உணவே மருந்தாகும். வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லை. ஆனால் இதைச் சாப்பிடும் பொழுது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது.  இது ஜீரணத்தை உண்டு பண்ணுகிறது. சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெங்காயம் ஒரு

உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழம்

banana

  தினந்தோறும் மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கம் நன்றாக வருகிறது. தூக்க மாத்திரைக்கு அடிமையானவர்கள் அதற்கு பதிலாக வாழைப்பழத்தை சாப்பிடலாம்.  நன்றாக தூக்கம் வரும்.  அதனால் பின் விளைவுகள் வராது.  மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதிகமான தூக்கமிருந்தால் அதனைக் கட்டுப்படுத்த செரடோனின் எனும் ” நியூரோ டிரேன்