Tag Archives: வாட்ஸ் அப்

இனி, இலவசமாகவே கிடைக்கும் வாட்ஸ்அப் அப்ளிகேஷன்ஸ்

Whatsapp-Status

கடந்த 2014 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருட இலவச பயன்பாட்டுக்கு பிறகு, சந்தா முறை அறிமுகம்

கைதுசெய்யாமலிருக்கு 5 லட்சம் பேரம் பேசிய போலிஸ் – வாட்ஸ் அப் உரையாடல்

images (23)

குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க வக்கீலிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை இன்ஸ்பெக்டரை வேலூருக்கு இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, வக்கீல்-இன்ஸ்பெக்டரின் 11 நிமிடம் ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது. இதில், குற்றவாளியை விடுவிக்க ரூ.5 லட்சத்துக்கு இன்ஸ்பெக்டர் பேரம் பேசியதும், இதற்கு வக்கீல் மறுத்ததும் பதிவாகி இருந்தது. இதுபற்றிய இன்ஸ்பெக்டர்-வக்கீலின்

ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் உரைக்கு 50 கோடி செலவா?

jayalalithacm

ராமதாஸ் கூறியுள்ளபடி ஜெயலலிதாவின் ’வாட்ஸ் ஆப்’ உரைக்கு ரூ.50 கோடி செலவாகவில்லை என்றும் ரூ. 3 கோடிக்கும் குறைவாகவே செலவாகியுள்ளது என்றும் அரசு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைதான் மேற்கொண்டு வருகிறது.

வருடத்தின் முதல் நாளிலேயே வாடிக்கையாளர்களை கடுப்பேற்றிய வாட்ஸ் அப்

whats-app-24-hour-ban-how-fix-not-working-whats-app-plus-unofficial-client-suspended

உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் வருடத்தின் முதல் நாளிலேயே பல பணி நேரம் முடங்கி வாடிக்கையாளர்களை கடுப்பேற்றியுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் சில பயனர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என புகார் எழுந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு மெல்ல தகவல் பரிமாற்றம்

கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

images (39)

இந்த வார தொடக்கத்தில் வாட்ஸ் அப்பில் மற்றும் சமூக  வலைதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு வீடியோ வானது உத்திரப்பிரதேச காவல்நிலையத்தில் தலித் தம்பதிகள் இருவர் உடைகளைக்  களைந்து காவலர்கள் துன்புறுத்துவது போன்று வெளிவந்துள்ளது. வீடியோ வெளிவந்தவுடன் எல்லாரும் தன் பங்குக்கு தனது கருத்துக்களை போட்டுத்தள்ளி விட்டார்கள். போலிஸ் அராஜகம். என்று வசைபாடி விட்டார்கள். ஆனால் உண்மை