Tag Archives: வாக்கிங்
நடைப்பயிற்சியின் செய்யப்போறீங்களா – அப்ப இதை செய்யாதீங்க

தற்போதைய நவீன உலகத்தில் உடல் உழைப்புகள் குறைந்து போயின. எல்லாருக்கும் அமர்ந்து கொண்டே பார்க்கும் வேலைகள் வந்துவிட்டதால் எல்லோரும் உடல் உழைப்பை மறந்துவிட்டனர். சைக்கிள் மிதிப்பது, மாடிப்படி ஏறுவது, கடைக்கு செல்வது போன்றவற்றை கடின வேலையில் சேர்த்துவிட்டனர். உடல் உழைப்பு குறைந்ததே தவிர வாயின் உழைப்பு மட்டும் குறையவேயில்லை. நொறுக்கு தீனிகள், அசைவங்கள், துரித உணவுகள்