Tag Archives: வளிமண்டலம்

காற்று மண்டலத்தை சுத்தமாக்கும் துளசி செடி

thulsi2

துளசிச் செடியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததே.  சிலரது வீட்டில் துளசி செடி மாடம் வைத்து அதில்  துளசி செடி வைப்பர்.  தினமும் எழுந்து சுற்றி வந்து கடவுளை வணங்குவர்.  இது உண்மையா நல்லதா என்று தெரியாது.  ஆனால் துளசி செடியானது அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை சுவாதித்து ஆக்ஸிஜனாக வெளியேற்றுகின்றது. இந்த ஆக்ஸிஜனை சுவாதித்தால்