Tag Archives: வலிப்பு

வலிப்பு வாதம் பித்தம் போன்ற நோய்கள் நீங்க

3_2053126g

வலிப்பு நோய் வரும் போது நோயாளி  தன் சுய நினைவை இழந்து விடுவார்.  அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியாது மூளை தரும் கட்டளைகளை உடல் நரம்புகள் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லாது.  இதனால் வலிப்பு வரும் போது நோயாளிக்கு அடுத்தவர் மட்டுமே உதவி செய்ய முடியும். வலிப்பு இரும்புச் சத்து குறைபாட்டால் தான் வரும்.   இந்த

முதலுதவி கவனிக்க

first aid

முதலுதவி அனைவரும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அவசர நிலைகளில் என்றைக்காவது ஒரு நாள் உங்களுக்கே கூட இது பயன்படக் கூடும்.  ஆனால் இதை சரியாக அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது.  ஏனென்றால் தவறான முதலுதவி முறைகள் ஆபத்தான விளைவுகளைத் தரக் கூடியது.  பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்பாடு புற்று நோயை