Tag Archives: வறட்சி

விக்கல் நிற்க

1_2110010f

விக்கல் எதனால் வருகின்றது என்று தெரியுமா? தொண்டைக்குழியானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.  இந்த ஈரப்பதமானது தண்ணீர் குறையும் போதும் வெயில் காலத்தில் வெளியில் அழையும் போதும் தானாகவே தொண்டைக்குழியை வறட்சியாக்கிவிடும். சில சமயம் மிளகு, கார மிளகாய் போன்றவைற்றை உண்ண நேர்ந்தாலோ விக்கல் வரும். இந்த விக்கலை உடனே சரிசெய்ய நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும்.