Tag Archives: வரதட்சனை

வரதட்சனைக்கொடுமையால் சிங்கப்பூரில் தமிழ்ப்பெண் தற்கொலை

0a77e3ee088dabe574020fed8db5f2d9

வரதட்சினைக் கொடுமை தாங்க முடியாத திருமணமான இளம்பெண் நேற்று 15 வது மாடியில் இருந்து சிங்கப்பூரில் தற்கொலை செய்து கொண்டார். திருவல்லிக்கேணியில் சுங்குவார் சந்து பகுதியைச்சேர்ந்த தீபிகா.  இவர் 2014 ஆம் ஆண்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கின்றார்.  அப்போது சென்னையைச்சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும் இவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.