Tag Archives: வயோதிகம்

மூட்டு வலியா காளிபிளவர் சாப்பிடுங்க..!

download (25)

வயதானவர்களுக்கும், மெனோபாஸை தாண்டிய பெண்களுக்கும் வரும் இந்த மூட்டு வலி இயற்கையானது தான்.  வெகுநாட்களாக அசைந்து அசைந்து வேலை புரிந்து கொண்டிருந்த மூட்டுப்பகுதி தேய்ந்து விடும்.  இந்த தேய்ந்த மூட்டுப்பகுதியில் இடைவெளி ஏற்பட்டு காயங்கள் ஏற்படும் போது வலி எடுக்கும். இதற்கு நிறைய மருத்துவங்கள் ஆங்கிலத்தில் பார்க்க வேண்டி வரும்.  உண்மையை சொல்லப்போனால் முடக்கத்தான் தழையை