Tag Archives: வன்கொடுமை

காதலிக்காத பெண்ணை வழிமறித்து ஆசிட் வீச்சு – பெண் வன்கொடுமை தமிழகத்தில்

Acid-Thrown-at-Woman-Doctor

காஞ்சிபுரம் அருகேயுள்ள அமனம்பாக்கத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவரின் மகள் கோமதி(25), கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாரிமுத்து என்ற இளைஞர் அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற

இறந்து போய் புதைத்த பெண்ணையும் தோண்டி பாலியல் பலாத்காரம்

rape-41-180x120

உத்தரபிரதேச மாநிலம் ஹதார் மாவட்டம் சடாபாத்தை சேர்ந்த 50 வயது பெண். இவர் கணவருடன் ஆக்ரா அருகே உள்ள பதேபூர் சிக்ரியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் இறந்து விட்டார். உறவினர்கள் அவரது உடலை  அருகே உள்ள லால் தர்வாசா சுடுகாட்டில் புதைத்து உள்ளனர். இந்த நிலையில் மறு நாள் காலை பெண்ணின் உடல்