Tag Archives: வண்டர்பில்ட்

இரத்த அழுத்தமா? கூலா தண்ணீர் குடிங்க!

blood pressure_9india

அதிகமாக குடிநீர் குடிப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இரத்த அழத்தத்தை சமமாக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்பதற்கு தண்ணீர் உதவுவதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம், அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி