Tag Archives: லேகா

நகைச்சுவை கலைஞர் மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி

Tamil_News_large_1449415

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே, நேற்று கார் மரத்தில் மோதியதில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி லேகா (எ) வையம்மாள், 32, இறந்தார். மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்து. தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துகிறார்; நடிகராகவும் உள்ளார். நிகழ்ச்சிக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லேகா. நேற்று காலை மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு காரில் வந்தார்.