Tag Archives: லான்டிராய்டு
துவைப்பதற்கு புதிய ரோபோ

எல்லாவற்றுக்கும் ரோபோ வந்துவிட்டது. அசெம்பிள் செய்யவும், பிட் செய்யவும், ஸ்குரு போடவும் ரோபோ இப்படி நிறைய வேலைகளை செய்து வருகின்றது. இப்போது ஆடைகளை துவைத்து மடித்து தரவும் ரோபோ வந்துவிட்டது தினமும் துணி துவைப்பது மிகவும் கடினம் அதே சமயம் வாஷிங் மெஷினாக இருந்தாலும் இதுவும் நின்று துணியை எடுத்து மடித்து வைப்பது கடினமாகும். இதற்காக