Tag Archives: லஞ்சம்

கைதுசெய்யாமலிருக்கு 5 லட்சம் பேரம் பேசிய போலிஸ் – வாட்ஸ் அப் உரையாடல்

images (23)

குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க வக்கீலிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை இன்ஸ்பெக்டரை வேலூருக்கு இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, வக்கீல்-இன்ஸ்பெக்டரின் 11 நிமிடம் ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியது. இதில், குற்றவாளியை விடுவிக்க ரூ.5 லட்சத்துக்கு இன்ஸ்பெக்டர் பேரம் பேசியதும், இதற்கு வக்கீல் மறுத்ததும் பதிவாகி இருந்தது. இதுபற்றிய இன்ஸ்பெக்டர்-வக்கீலின்