Tag Archives: ரோபோ
இனி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம்

சீனர்கள் ரோபோவை வீட்டு வேலை, டிரைவர்கள், லேப் வொர்க்கர்கர்கள் மற்றும் வரவேற்பாளராக என அனைத்து மனித வேலைகளையும் செய்ய வைத்து விட்டனர். இப்போது டாக்டராக மாற்றி விட்டனர். சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் 6 வயது பையன் ஒருவனுக்கு சிறநீர்ப்பாதையில் சிக்கல் இருந்ததை அடுத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்த அறுவை