Tag Archives: ராஜேஷ் லக்கானி

தேர்தல் தேதி அறிவித்தப்பின் எந்த அரசாணையும் போடக்கூடாது – தேர்தல் தலைமை அதிகாரி நிபந்தனை

50340956

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விழா கலைக்கட்ட தொடங்கிவிட்டது.  தமிழக தேர்தல் ஆணையமும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. இந்த முறை சட்டமன்ற தேர்தல் பல விதமான கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளும் கொண்டு பாதுகாப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்னர் எந்த திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் அதிகாரி