Tag Archives: ரத்து

மூன்று மாணவிகளை எரிந்து கொன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டைனை குறைப்பு

trio_2771894f

‘பிளசன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கி உத்தரவிட்டபோது, தமிழகமெங்கும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, தருமபுரியில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான பஸ்ஸுக்கு அவர்கள் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த கோகிலவாணி (நாமக்கல்), காயத்ரி (விருத்தாசலம்), ஹேமலதா (சென்னை) ஆகிய மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். பஸ்ஸில்

இரயில் டிக்கெட் ரத்து செய்ய 139 அழையுங்கள் – புதிய வசதி

download (8)

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ரயிலில் பயணம் செய்தவர்கள், அதை ரத்து செய்ய விரும்பினால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் ரத்து செய்யவேண்டும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிபடி, உங்கள் பயணத்தை