Tag Archives: ரஜினி

நடிகர் ரஜினிக்கு சிறுநீரக கோளாறு – மருத்துவமனையில் அனுமதி

17

சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். சில மாத ஓய்வுக்கு பிறகு கோச்சடையான், லிங்கா படங்களில் நடித்தார். தற்போது கபாலி, 2.0 படங்களில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்புக்காக கடந்த