Tag Archives: மொஹரம்

மொஹரம் விடுமுறைதினம் 24 ஆம் தேதியாக மாற்றம்

041220113376_1

இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் மொஹரம் தினமானது, வரும் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) வருவதால், அன்றைய தினம் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, தமிழக அரசு ஆண்டுதோறும் வெளியிடும் அரசு விடுமுறைப் பட்டியலில் மொஹரம் அக்டோபர் 23 ஆம் தேதி எனவும், அன்றைய தினமே அரசு விடுமுறை எனவும் தெரிவித்திருந்தது. இதுகுறித்து, தமிழக