Tag Archives: மேற்கு வங்காளம்

விடுதியில் தங்கிப்படித்துவந்த மாணவனை வார்டன் அடித்துக்கொன்றார்

1455089834-6211

விடுதியில் தங்கிப்படித்து வந்த மாணவனை ஹாஸ்டல் வார்டன் மற்றும் தலைமை ஆசிரியர் இருவரும் சேர்ந்து பலமாக அடித்து கொன்றுள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ரதன்பூர் பகுதியில் வசிப்பவவர் ஜீல்ஹஸ் மாலிக். அவரது மகன் ஷாமீன் மாலிக்(12). ஷாமீன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான். மேலும் அவன்