Tag Archives: மேகி

மீண்டும் மேகி இந்தியாவில் கால் பதிக்குது

maggi-noodles

 மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு விற்பனையில் இம்மாத இறுதிக்குள் வருகின்றது. நெஸ்ட்லே நிறுவனத்தின் படைப்பான மேகி நூடுல்ஸின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிகமாக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன என்று அதன் தயாரிப்பை இந்தியாவில் விற்க தடை விதித்தனர்.  மேலும் அதன்மீதான உணவுக்கட்டுப்பாட்டு வழக்குகள் தொடரப்பட்டன.  இப்போது பல ஆய்வுக்குட்பட்டு அதன்

குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மேகிநூடுல்ஸ் மீதான தடை நீக்கம்

download (42)

மேகி நூடுல்ஸில் உடலில் கேடு விளைவிக்கும ரசாயாணப்பொருட்கள் இருப்பதாக அதை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது.   இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மேகியில் ஏற்பட்டிருக்கம் தடை நீக்கப்பட்டிருக்கின்றது. மேகி நூடுல்ஸ் மீது நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் வெற்றிகரமாக முடித்துள்ளது இதனால் மேகி நூடுல்ஸானது குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தல் விற்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மேகி