Tag Archives: மெயில்

கடவுச்சொற்கள் இல்லாமல் கூகுள் கணக்கை திறக்கலாம்

images

நாம் இப்போது பாஸ்வேர்டைக் கொண்டு கூகுள் மெயிலை ஒபன் செய்து மெயில்களை படிக்கின்றோம் இந்த மாதிரி செய்வது மிகுந்த பாதுகாப்பை வழங்கினாலும்.  தினமும் பயன்படுத்தும்போது தினமும் பாஸ்வேர்டினை ஞாபகம் வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் கொடுப்பது கடினமான செயல் ஆகும்.  இதனால் இந்த  சிக்கல்களைத் தவிர்பதற்காகவே கடவுச் சொல்லே இல்லாத கணக்கு திறக்கும் திட்டத்தினை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த