Tag Archives: மூச்சுத்திணறல்
சுவாச நோய்களை தீர்க்கும் ஆடாதொடை

பச்சை பசேல் போன்ற பெரிய செடியாகவும், வெள்ளை மற்றும் சிகப்பு கலந்த பூக்களையும் உடைய தாவரம் ஆடாதொடை. ஆடாதொடை ஆற்றோரப்படுகைகளில், வயல்வெளி வரப்புகளில் தானாகவே வளரக்கூடியது. இந்த தாவரம் சுவாச சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கி விடுகின்றது. வயதானவர்களுக்கு நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும், இருமல், இரத்தம் வருதல் போன்றவை ஏற்படும். இது