Tag Archives: முஹமது

கடிகாரம் தயாரித்ததற்கு பரிசு தண்டனை

ahamed

டெக்சாஸ்: வீட்டிலேயே மின்னணு கடிகாரம் ஒன்றைத் தயாரித்த அமெரிக்கவைச் சேர்ந்த அஹமது முஹம்மது என்ற 14 வயது சிறுவனை வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறி அமெரிக்க காவல்துறையினர் கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து