Tag Archives: முதுகு தண்டு

முதுகு தண்டில் ஏற்படும் வலிகள்

images (99)

உடலைத்தாங்கி நிற்பதே முதுகு தண்டு தான் முதுகு தண்டு வளையும் தன்மையுடையது எனவே அது வளைந்து நெளிந்து செயல்படவேண்டும்.  ஒரே இடத்தில் படுத்திருப்பதாலும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது மற்றும் நெடு தூரப்பயணம் கணினி வேலைகள் என்று நிறைய அசையாத செயல்களினால் தான் முதுகு வலி ஏற்பட்டு தொந்தரவு செய்கின்றது. முதுகு வலி நீங்க கீழ்க்கண்ட