Tag Archives: முதல்வர்

செருப்பு அணிந்து வந்த முதல்வர் கெஜ்ரி. ஷூ வாங்க டிடி அனுப்பிய என்ஜினியர்

delhi_cm_002

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ரூ.364க்கான டிடியை அனுப்பியுள்ளார். இந்தியாவில் 67வது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26ம் திகதி கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே கலந்து கொண்டார். இவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருந்தளித்து அசத்தினார், இதில் மத்திய அமைச்சர்கள், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

பீகார் முதலமைச்சர் மீது ”ஷூவால்” தாக்கிய இளைஞன் கைது

201601290249496899_BiharChief-MinisterNitish_SECVPF

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் வருகை தந்தார். இது அவரது  சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் முதல்வர் நிதீஷ் குமார் மீது  திடீரென, தனது ஷூவை கழட்டி ஆவேசமாக வீசினார். ஆனால்,

முதல்வரை திட்டி ஆபாச பேச்சு – டிராபிக் ராமசாமியின் மீது ஆபாச வழக்கு

02-1433235819-traffic-ramaswamy-1-600

வெள்ள நிவாரணத்தின் போது தமிழக முதல்வரை திட்டி வாட்ஸ் ஆப் வீடியோ வெளியிட்ட டிராபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த வெள்ள நிவாரணப் பணியின் போது அதிமுகவினர் இடையூறு செய்ததாக கூறி டிராபிக் ராமசாமி வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் தமிழக முதல்வரை