Tag Archives: முடி

மரியாதைக்குரிய மருதோன்றியின் பயன்கள்

மருதாணி

விழாக்காலங்கள் மற்றும் பண்டிகையின் போது மருதோன்றியை எல்லோருடைய கைகளிலும் பார்க்கலாம். கைகளுக்கு அழகாகவும், உடலுக்கு குளிர்ச்சியாகவும் மருதோன்றி வைக்கப்படுகின்றது. வெயில் காலங்களில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை பாதம், உள்ளங்கைகளில் மருதோன்றி வைக்க வேண்டும். பொதுவாக இரவில் உறங்குவதற்கு முன்னர் தான் மருதோன்றியை வைப்பார்கள்.  மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் பகலில் வைப்பது மிக்க நல்லது. மருதோன்றி

சோற்றுக்கற்றாழையில் இவ்வளவு நற்குணங்களா?

download (12)

சோற்றக்கற்றாழையை அனைவரும் அறிந்திருப்போம், நீரோட்டம் நிறைந்த பகுதிகளில் தானாகவே வளரக்கூடிய தாவரம்.  நல்ல சதைப்பற்றுள்ள கீற்றுகளை கொண்டிருக்கும். அதன் உட்பகுதியில் சளிபோன்ற திரவத்தினைக் கொண்டிருக்கும்.  இந்த திரவத்தில் நிறைய நற்குணங்கள் உள்ளது.  கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் சோற்றுப்பகுதியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் அள்ளி சாப்பிட்டுவந்தால் கண்பார்வையில் ஏற்பட்ட கலக்கங்கள் நீங்கிவிடும். சிலருக்கு சீதபேதி,

வழுக்கையிலும் முடி வளர புடலங்காய்

17tvm_jail_1179808g

பெரிய பாம்பைப்போன்று நீண்டு வளரக்கூடிய புடலங்காய்.  இது கொடி வகை தாவரமாகும். இந்த கொடியில் புடலங்காய்கள் வளர்கின்றது.  சமையலுக்கு குழம்பாகவும், கூட்டு வைக்கவும் பயன்படுத்துவர்.  இதில் அதிக நீர்ச்சத்துள்ளது.  இந்த காய்கறியின் மருத்துவகுணங்களை பற்றிப்பார்ப்போம். புடலங்காயை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரகப்பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த காயை சமைத்து

இளநரை மற்றும் நரை முடியை கருமையாக்க

dosswnload

நரை முடி வருவதற்கு இரண்டு காரணம் தான் ஒன்று உடலில் பித்தம் அதிகமாகிவிடுவது மற்றும் வயோதிகத்தால் முடிக்கு போகும் போஷாக்கு குறைவது தான். தினமும் தலைக்குளித்தலை தவிர்த்து வாரத்தில் இருநாட்களை தேர்வு செய்து தலை குளிக்கலாம். இதனால் செம்பட்டை நிறத்தில் தோன்றுவது தவிர்க்கப்படும். பித்தத்தால் ஏற்படும் இளநரையைப் போக்குவதற்கு அதிகமாக கொத்த மல்லியை உணவில் சேர்க்கவேண்டும்.

கார்மேக கூந்தல் வேண்டுமா- முடி பிரச்சினைகளுக்கு தீர்வு

natural-hair-growth (1)

மனித குலத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு வடிவமைப்புதான் ஒரே எலும்புக்கூடுதான் ஆனால் மேல் தோல் பராமரிப்பை பொறுத்து அவரவர் தோற்றம் மாறுபடும் சிலர் சிகப்பாகவும் சிலர் மாநிறமாகவும், சிலர் கருப்பாகவும் இருப்பார்கள்.  இது அவர்கள் வாழும் சூழலைப் பொறுத்தது.  நம்மவர்களில் கருப்பு என்று சொல்லப்படுபவர்கள் ஆப்பிரிக்காவில் பிறந்தால் சிகப்பானவர்கள் என்று சொல்வார்கள் அவர்கள் அதைவிட  கருப்பாக

தேகத்தின் முடி வளர்ச்சி உடல்நலத்தைக் குறிக்கும்.

well men hair

  தாடி, தலைமுடி, மீசை போன்ற இடங்களில் எல்லோருக்கும் ஓரெ மாதிரியான முடி வளர்ச்சி இருந்தாலும். தேகத்தில் ஒருவருக்கு மயிர் அடர்த்தியாக இருக்கும்.  சிலருக்கு குறைவாக இருக்கும்.  மிகச் சிலருக்கு உடம்பில் முடியின் வளர்ச்சியே இருக்காது.  இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?  உங்கள் உடம்பின் முடி வளர்ச்சியை வைத்து, உங்களது உடல்நலனை பற்றி கூறமுடியும்.