Tag Archives: முக ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் மருமகன் பேச்சை எடுத்ததால் நேற்று சட்டசபை அமளி

1-Copy83

நேற்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர் மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) பேசினார். அவர் தனது உரையை முடிக்கும்போது, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவைக்குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பதிலுக்கு

நீ யார்? என்று என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது மு.க.அழகிரி ஆவேசம்

download (4)

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் மு.க.அழகிரி கூறியிருப்பதாவது:– திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார்? என்றும் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாகவே உழைத்துள்ளேன். பல முறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்திருந்தால் அது கட்சிக்காக செய்த தவறாகவே இருக்கும். இது போன்று செயல்பட்டுத்தான்