Tag Archives: மிளகாய்

காரம் சேர்ப்பது உடலுக்கு நல்லதா?

images (3)

காரம் என்றாலே எல்லாருக்கும் ஒரு ஆசைதான், அது நூடுல்ஸாக இருந்தாலும் சரி, பானி பூரியாக இருந்தாலும் சரி, அல்லது சட்டினியாக இருந்தாலும் சரி எல்லாம் நல்ல ருசியாகத்தான் இருக்கும். சொல்லும்போதே அடி நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். ஆனால் காரத்தை பெற மிளகாய்த்தூள் பயன்படுத்தக்கூடாது. பச்சை மிளகாய், மிளகுத்தூள், கடுகு போன்றவைகளிடமிருந்து காரத்தை பெற வேண்டும்.