Tag Archives: மின்சாரம்

வீட்டில் உள்ள பொருட்களை கவனியுங்கள் ஆபத்தை தவிருங்கள்

imagesss

நாம் சில சமயம் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றோம் அதனால் இழப்புகள் அதிகமாகின்றன. இந்த காரணத்தால் நிறைய சமயம் ஆபத்து நடக்கின்றது.  இதனால் தினம் தோறும் நமது வீட்டில் சில விசயங்களை கவனிக்க வேண்டும்.  வீடு கட்டும்போதோ அல்லது வீட்டுக்கு குடிவந்த பிறகோ வாங்கிய சில பொருட்களை நாம் தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம் ஆனால் அதன்

தூத்துக்குடி அனல்மின் நிலையம் பழுதாகிவிட்டது…மின்துண்டிப்பு அபாயம்

12-thermal-power-plant300

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல்மின் நிலையம் 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இங்கு தலா 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகின்றது. இந்த அனல் மின்நிலையத்தில் 5 யுனிட்கள் அமைந்துள்ளது.  இதில் 2 வது யுனிட்டில் நேற்று ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த பழுதானது  பவர் மெசினிலா அல்லது எரிகலனிலா என்று தெரியவில்லை.