Tag Archives: மின்கலம்

காளானில் உருவாக்கப்பட்ட பேட்டரிகள்

DSCN5592

நமது அறிவியல் சாதனங்கள் வருகை அதிகரிக்க அதிகரிக்க அதற்கு தகுந்தாற்போல் மனிதனின் அறிவியல் வளர்ச்சியும் தேவைகளும் நீண்டு கொண்டே  போகின்றது.  இந்த வகையில் இப்போது உள்ள ஒரு பெரிய தேவை என்னவென்றால், மனிதன் தயாரித்த கையளவு சாதனங்களுக்கு தேவைப்படும் பேட்டரிதான். இந்த பேட்டரியை பொதுவாக சல்பர் மற்றும் துத்தநாகத்தில் தயாரித்து வந்தார்கள்.  பின் சீல்டு பேட்டரிகள்