Tag Archives: மாரியம்மாள்

வைகோவின் தாயார் மாரியம்மாள் 96 வயதில் காலம் ஆனார்.

vaiko-mother

திரு வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார் அவரது வயது 96. மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். அவரை அவ்வப்போது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தார்கள்.   நேற்று பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்