Tag Archives: மானியம்

ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு சிலிண்டர் மானியம் ரத்து

download (90)

மத்திய அரசு இந்தியாவிற்கு மானிய விலையில் சிலிண்டர் கொடுத்து வருகின்றது.  ஆனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மட்டும் கொடுத்த மானியம் இப்போது நடுத்தர வயது குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் மிகவும் அதிகமாக சம்பாதிக்கும் குடும்பத்தினர் மற்றும் பணக்காரர்களும் இந்த மானியத்தை பெறுகின்றனர்.  அதனால் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது.  அதனைத் தடுக்க ஆண்டிற்கு பத்துலட்சத்திற்கு