Tag Archives: மாதவிடாய்

ஏலக்காயில் உள்ளது நிறைய மருத்துவ குணங்கள்

images

ஏலக்காயை வாசனைக்காக பிரியாணி மற்றும் இனிப்பு பதார்த்தங்களில் சேர்ப்பர்.  இது இனிப்புச் சுவையை மேலும் இனிப்பாக்கும்.  வாசனை நான்கு வீட்டையும் தாண்டி அடிக்கும்.  இந்த ஏலக்காய் வாசனை மட்டுமல்ல நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. * ஏலக்காயை வாயில் போட்டு நன்றாக மென்று தின்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கி வாயில் இருந்து வாசனை வீசும்.

வெங்காயம் சிறந்த மருத்துவ குணங்கள்.

onion

வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மைகள் என்பதை பார்ப்போம் உணவில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அத்துடன் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து போகும்.  பித்த ஏப்பமும் மறைந்து போகும். வெங்காயச்சாறு சாப்பிட்டுவர வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வெங்காயப்