Tag Archives: மாணவிகள்

மூன்று மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்யவில்லை – திடீர் திருப்பம்

1453719922-7087

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பிரியங்கா, சரண்யா மற்றும் மோனிஷா ஆகிய மூன்று பேரின் சடலங்களும், கடந்த ஜனவரி 23ஆம் தேதி கல்லூரி அருகிலுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை காரணமாக மாணவிகள்