Tag Archives: மாணவி

இரத்தப்புற்று நோய் தாக்கிய கல்லூரி மாணவிக்கு குருத்தணு தேவை

201602262140237537_Student-urgently-looking-for-stem-donor-within-two-months-to_SECVPF

இலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ல பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான படிப்பினை இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவி வித்யா அல்போனஸ்க்கு

மாணிவிகளிடம் அத்துமீறல் தலைமை ஆசிரியர் கைது

369d58a7-bf32-4268-af97-db7f3bf6d099_S_secvpf

நாகர் கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே உள்ள சீதப்பால் அரசினர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக சுப்பையன் வயது-52 பணியாற்றி வந்தார். சுப்பையன் பள்ளவிளை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் அப்பள்ளி மாணவிகளிடம் செல்போன்களில் ஆபாச படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின்

மூன்று மாணவிகள் தற்கொலைக்கு தூண்டியது எது? – கடிதம் சிக்கல்

12548945_989228377837339_1068624313886320760_n

தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்! விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் ஒரு மாணவி தற்கொலை

Evening-Tamil-News-Paper_98691523076

இரண்டு நாட்களுக்கு முன்புதான், கள்ளக்குறிச்சியில், சித்த மருத்துவ மானவிகள் மூன்று பேர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவத்தின் பாதிப்பே இன்னும் அடங்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி நேற்று விடுதி மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக்