Tag Archives: மாட்டுக்கறி

மாட்டுக்கறி வன்முறையில் காஷ்மீரில் பலி

images (40)

ஜம்மு காஷ்மீரில் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு அங்கு தடைசெய்யப்பட்டது இதனால் மாட்டிறைச்சி தின்றாதாக கூறி ஏற்பட்ட வன்முறையில் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் காஷ்மீரில் இயல்பு நிலைப் பாதிக்கப்பட்டு மீண்டும் கலவரப்பூமியாக மாறிவிட்டது. லாரி டிரைவரான ஜாஹூத் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக கூறி போலி மதவாதக்கும்பலால் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு