Tag Archives: மஸ்ரும்ஸ்

காளான் தின்றால் மார்பகப்புற்று நோயை விரட்டலாம்

download (9)

மகளிர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இந்த மார்பகப்புற்று நோய் தான்.  பத்தில் ஒரு பெண்ணுக்கு 35 வயதுக்குள் மார்பக புற்றுநோய் வந்துவிடுகின்றது.  இந்த மார்பகப்புற்று நோயை காளான்கள் தடுக்கின்றது என்ற உண்மையை கண்டறிந்துள்ளனர். காளான்கள் இயற்கையாக மழைபெய்யும் காலத்து முளைக்கக்கூடியது.  இந்தியாவில் எட்டு வகைக்கும் அதிகமான காளான்கள் விளையும். சிப்பிக்காளான் என்ற சாப்பாட்டு வகை காளானை