Tag Archives: மழைக்காலம்

மழையால் தொற்று நோய்கள் தவிர்க்கவும்

Chennai: Visitors move from a flooded Government hospital after heavy rains in Chennai on Tuesday. PTI Photo by R Senthil Kumar (PTI12_1_2015_000356B)

தினமும் சென்னை திருச்சி போன்ற பெரு நகரங்களில் மழை ஊற்றி தண்ணீரை பலவாறு நிரப்பியுள்ளது. நின்ற பாடும் கிடையாது மழை வந்து கொண்டே இருக்கின்றாது.  இந்த மழையில் தான் நோய்களும் எளிதில் பரவிவிடும். நன்னீர் குட்டைகள் நிறைய உருவாகின்றது இதனால் கொசுக்கள் உருவாகிவிடும்.  மேலும் அந்த கொசுக்கள் குட்டைகளில் இருந்து பரவி டெங்குக் காய்ச்சலை பரவி

மழைக்காலத்தில் உடலைப்பாதுகாக்க

rainday

  நம் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான பருவம் மழைக்காலமாகும். இந்த மழைக்காலத்தில் சில வகையான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.  வானிலையின் போது நாம் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.  மழைக்காலத்தை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும் வகையில் நிபுணர்களால் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.  குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு தவறாமல்