Tag Archives: மலேசியா

காணமல் போன மலேசிய விமானத்தின் பாகம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு

ea56b5a2-a9e5-42cb-8ffb-8c3a75f1cedc_S_secvpf

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்க்கு 239 பயணிகளுடன் (கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம்) சென்ற MH370 விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில்  தாய்லாந்து கடற்கரையில் இந்த

மலேசியாவின் டத்தோ விருதை வென்ற தமிழர்

e8f1fc04-ef6b-4a4c-926b-e90c197aa6dc_S_secvpf

மலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில்