Tag Archives: மலர் மரியாதை

டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி முதல்வர் மலர் மரியாதை

download

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என்று அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா