Tag Archives: மலச்சிக்கல்

அழகான உடலுக்கு அத்திப்பழம்

athi

அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வெட்டை குறைகின்றது.  உடலுக்கு குளிர்ச்சி தருகின்றது.  அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம்

தினமும் திரிகடுகம் திரிபலா எடுத்துக்கொள்ளுங்கள் எமன் உங்களுக்கு நண்பன்

p61b

சங்கக்காலம் முதற்கொண்டே நம் தமிழர்கள் சித்தமருத்துவத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த மும்மருந்து மற்றும் முப்பலை என்ற இரண்டு மருந்துகள் ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தின்று வர அவனுக்கு எந்த வித நோய்களும் அண்டாது. மேற்சொன்ன மும்மருந்து என்பது திரிபலாசூரணம் ஆகும்.  இந்த திரிபலா சூரணத்தில் மூன்று மூலிகை மருந்துகள் உள்ளது. கடுக்காய்,

மலச்சிக்கலால் இறந்த இளம்பெண்

morning sick

  எல்லோருக்கும் காலைக்கடன் என்பது மிக சாதாரணமாக நடப்பது கிடையாது.  சிலர் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால்தான் சீராக போகும் என்பார்கள்.  சிலர் டீ குடித்தால் தான் சீராக போகும் என்பார்கள்.  ஆனால் இவை யாவுமின்றி காலையில் உங்களுக்கு மலம் சீராக கழிக்க வேண்டும்.  எந்த பிரச்சிidயும் கஷ்டமும் இன்றி கழிக்க வேண்டும்.  இப்படி நடந்தால் உடல்நிலை