Tag Archives: மருந்து

புண்ணை ஆற்றும் தேன்…

download (22)

தேன் மருத்துவகுணம் நிறைந்த ஒரு மருந்து என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான்.  தேனில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது.  தேனில் நிறைய மருத்துவங்கள் உள்ளன.  அதில் இந்த தேனை புண்ணில் தடவும் போது புண்கள் ஆறிவிடுகின்றன. நெடுநாட்களாக ஆறாமல் இருக்கும் காயங்கள் கூட தேன் பட்டால் ஆறிவிடும்.  பாத வெடிப்புகள், பருக்கள், பருக்களை

புதிய காதில் வைக்கப்படும் வெப்பமானி

images (77)

தெர்மாமீட்டர் எல்லாரும் பார்த்திருப்போம் மருத்தவரிடம் காய்ச்சல் என்று சென்றால் உடனே அவர் நம் நாக்குக்கு அடியில் தெர்மா மீட்டரை வைத்துவிடுவார் தெர்மா மீட்டர் நமது உடல் வெப்பநிலையைக் காட்டும். பின்னர் டாக்டர் சோதனை செய்துவிட்டு உதறிவிட்டு தண்ணீரில் வைத்துவிடுவார். பின்னர் அடுத்த நோயாளி வந்த உடன் இதனையே தொடர்வார். இது சுகாதாரமற்றது மேலும் பாதரசத்தை பயன்படுத்துவதால்

உணவிலிருக்கு மருந்து

blood maker

  உடல்நலம் நன்றாக இல்லை என்று டாக்டரிடம் சென்றால் டானிக் என்ற பெயரில் ஓரிரண்டு பாட்டில்களும் நான்கைந்து ஸ்ட்ரிப் மருந்துகளும் தருவார்.  ஆனால் இரட்டிப்பு மடங்கு தீர்வு தரும் சில உணவுகள் இருக்கின்றன. மருந்து சாப்பிடாமல் இந்த உணவுகள் சாதாரண நோய்களை தீர்க்கின்றன.  அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ முறைதான் நோய்களை குணமாக்கவும் விரட்டவும் செய்தன.