Tag Archives: மருதம்பட்டைப் பொடி

மாரடைப்பா மருதம்பட்டைப்பொடியை சாப்பிடுங்கள்

images_259

ஹார்ட் அட்டாக் யாருக்கு வருகின்றது என்று பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும் ஹார்ட் அட்டாக் வருவது பெரும்பாலும் குண்டானவர்களுக்கும், நல்ல பருத்த உடலையுடையவர்களுக்கும் தான்.  என்பது தெரியும்.  இந்த ஹார்ட் அட்டாக் இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் தேங்கிவிடுவதால் இதயக்குழாய் விட்டம் குறைகின்றது. தினம் தினம் கொழுப்பு படிகையில் கடைசியில் கொழுப்பு அடைபட்டு இரத்த ஓட்டமே